The Story Of Robot

எதிர்காலத்தை கணக்கில் கொண்டு கற்பனையால் உருவாக்கப்பட்ட கதை இது.

மனிதன் மனிதரை நம்பாமல் இயந்திரத்தை Robot நம்பும் பொழுது அவனுக்கு ஏற்பட்ட சிக்கல்களை எவ்வாறு சமாளித்தான் என்பதை இந்த கதை தொகுப்பு. இந்தக் கதை எவ்வாறு இருந்தது என்பதை பற்றி நான் கூறுகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.

Intro In Robot

ஒரு ஊரில் அப்பா, மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

அப்பா பிள்ளைகள் அனைவரும் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வரும் வழியில் புதிதாக கொண்டுவரப்பட்ட ரோபோட் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

ரோபோட் ஆனது மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலையும் செய்யும் வல்லமை பெற்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவை அப்பா பிள்ளை இருவரும் வீட்டிற்கு வாங்கி வந்தனர்.

மறுநாள் காலையில் அப்பா பிள்ளையை பள்ளிக்கு அளித்து செல்ல கிளம்பிவிட்டார். இந்த ரோபோட் ஆனது வீட்டில் உள்ள அனைத்து வேலையும் செய்து அந்த குடும்பத்தில் நல்ல ஒரு ரோபோட் என்று பெயரை பெற்றது.

ரோபோட் செய்யக்கூடிய வேலையை பார்த்து அப்பாவும் மற்றும் மகள் இருவரும் வியந்து போனார்கள். ஒரு சமயம் அப்பா மேல் மாடியில் குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த ரோபோட் ஆனது துண்டு எடுத்துக் கண்டு வந்தது.

துண்டு வாங்க வந்த அப்பா தொண்டை வாங்கிக்கொண்டு துவட்டும் பொழுது, அந்த ரோபோட் ஆனது அவரின் உடலை தொட்டு பார்த்து அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவரிடம் கூறியது.

நீங்கள் இப்பொழுது பெரிதும் மன உளைச்சலில் உள்ளீர்கள், உங்கள் வேலையில் சந்தோஷம் கிடையாது, உங்கள் மனைவி உங்களை புரிந்து கொள்ளவில்லை, உங்கள் குழந்தைகள் உங்களுக்கு பாரமாக உள்ளது என தெரிவித்து விட்டு பின்னர்.

மெதுவாக அவரிடம் கிட்ட நெருங்கி, அந்த ரோபோட் ஆனது முத்தமிட்டது. அவரும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அந்த ரோபோட்ட இடம் உடலுறவு வைத்துக் கொண்டார்.

உடலுறவு முடிந்தவுடன் அந்த ரோபோட் இடம் இவர் இது தவறு என்று எடுத்துரைத்தார். ரோபோட் ஏன் என்று கேட்கும் பொழுது, ஒரு மனிதரும் ஒரு ரோபோட்டும் இணைவது என்பது இயற்கைக்கு மாறானது என்று அவர் கூறினார்.

Reset Of Robot

ஒரு சமயம் அப்பா பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உதவிக்காக அந்த ரோபோட்டை கூப்பிட்டார்.

ரோபோவை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த ரோபோவானது உங்களைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பட்டனை அழுத்துங்கள் என கூறியது.

அப்பா அவர்கள் அந்த பட்டன் எங்கே உள்ளது என கேட்டார். அதற்கு அந்த ரோபோட் கழுத்து பகுதியில் அந்த பட்டன் இருப்பதை காட்டியது, வேலையாவதற்காக அப்பா அந்த பட்டனை தவறுதலாக அழித்துவிட்டார்.

ரோபோட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விதிமுறைகளும் திருத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக ரோபோட் விதிமுறையை மீறும்.

மனைவி மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினால், வீட்டிற்கு வந்தவுடன் இந்த ரோபோட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தால், காலப்போக்கில் இந்த ரோபோட் நடந்துக்க கூடிய விதம் சரியில்லை என உணர்ந்தால்.

ஆரம்பத்திலிருந்து கவனித்த மனைவி தன் கணவரிடம் இதைப் பற்றி எடுத்துரைத்தால். கணவரும் இதை சரியாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

அன்று இரவு கணவருக்கும் மனைவிக்கும் இடையே உடலுறவு நடந்து கொண்டிருக்கும் வேளையில், அந்த ரோபோட் ஆனது அறைக்கு வந்து உங்களைத் தேடி யாரோ ஒருவர் வந்துள்ளார் என கூறியது.

இதை கவனிக்காத தம்பதியினர் பயந்து கொண்டு எழுந்தனர். பிறகு கணவர் எழுந்து வெளியே சென்று பார்த்த பொழுது, அங்கு அவருடைய ஓனர் இருந்தார்.

Problem Of Work

முதலாளி கணவரை வேலையில் இருந்து நீக்கியதை கூற வந்துள்ளார். இதை அறிந்த கணவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோபோட் அவரின் மன உளைச்சலை சரி செய்ய நினைத்தது.

அந்த ரோபோட் அப்பாவினுடைய முதலாளி வீட்டிற்குச் சென்று அவரை கொல்ல நினைத்தது. உடனே முதலாளி வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்த போது அவரைக் காப்பாற்ற அவர் இன்னொரு ரோபோட்டை வைத்திருந்தார்.

முதலில் அந்த ரோபோட்டை துப்பாக்கியால் சுட்டு அடுத்து கணவரின் ஓனரையும் துப்பாக்கியால் சுட்டது அந்த ரோபோட்.

ஒரு நாள் காலையில் மனைவி சமையலுக்காக காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தால், அந்த ரோபோட் ஆனது அங்கு சென்று நான் செய்கிறேன் என்று கூறியது.

மனைவி இது உனக்கு செய்யத் தெரியாது என்று பதிலளித்தால். உங்கள் கணவரை சந்தோஷப்படுத்த எனக்கு உங்களை சந்தோஷப்படுத்த தெரியாதா எனக் கூறியது அந்த ரோபோட்.

இதைக் கேட்டுக் கொண்ட மனைவி ரோபோடுக்கும் கணவருக்கும் உடலுறவு நடந்ததை புரிந்து கொண்டாள். வீட்டிற்கு வந்த கணவரிடம் சண்டையிட்டு வெளியே செல்ல நினைத்தால்.

கணவர் வெளியே செல்ல மறுப்பு தெரிவித்ததால் சண்டையுடன் அந்த இரவு முடிந்தது.

Problem Of Robot

குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த ரோபோட் மட்டும் குழந்தை எடுத்துக் கொண்டு குளிக்கும் இடத்தில் உள்ள தொட்டியில் குழந்தையை உள்ளே வைத்து விட்டு தண்ணீர் குழாயை திறந்து விட்டு சென்றது அந்த ரோபோட்.

ரோபோட்டின் இந்த செயலை பார்த்த மற்றொரு குழந்தை தனது பெற்றோரிடம் கூறிவிட்டது. குழந்தையை ரோபோட் இடம் இருந்து காப்பாற்ற நினைத்த கணவர்,

உடனே குளியலறைக்கு சென்று காப்பாற்ற நினைக்கும் பொழுது அந்த ரோபோட் கதவை நன்றாக பூட்டி கொண்டு விட்டது.

இரும்பு கம்பியை கொண்டு கதவை அடித்து திறக்க நினைத்தார் கணவர். கதவு சிறிது சிறிதாக நொறுங்க ஆரம்பித்தது. மனைவி தனது குழந்தையை காப்பாற்ற,

மற்றொரு வழியை பார்க்கிறாள். அறையின் பின்புறம் உள்ள ஜன்னல் ஞாபகத்திற்கு வருகிறது.

உடனே ஜன்னல் வழியாக குழந்தையை காப்பாற்ற மனைவி உள்ளே நுழையும் பொழுது, மனைவியின் கழுத்தை இறுக்க நினைத்தது அந்த ரோபோட்.

உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த கணவர், ரோபோட்டை தலையில் ஓங்கி அடித்தார். ரோபோட் சுயநினைவு இழந்தது.

தொட்டியின் உள்ளே இருந்த தனது குழந்தையை எடுத்து கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். செல்லும் வழியில், ரோபோட்டின் இந்த செயலை காவல்துறைக்கு தெரிவித்து தனது குடும்பத்தை காப்பாற்றினார்.

தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு கடையில் தேநீர் அருந்துவதற்காக சென்று விட்டார் கணவர்.

ரோபோட் ஆனது தன்னைத் தானே சரி செய்து கொண்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது.  மருத்துவமனைக்கு அந்த நபரை பார்ப்பதற்காக வந்தது, மருத்துவமனையில் அவர் இல்லை என்பதை தெரிந்து, தேனீர் அருந்தக்கூடிய அந்தக் கடைக்கு வந்தது.

இதை கவனிக்காமல் குடித்துக் கொண்டிருந்த கணவர் ரோபோட்டை பார்த்ததும் பயத்தில் உறைந்து போனார். ரோபோட்டை பார்த்து கணவர், கடை உரிமையாளரிடம் புகார் தெரிவித்தார்.

கடை உரிமையாளரையும் ரோபோட் தன் வசம் வைத்திருந்தது. கணவர் அங்கிருந்து ஓட நினைக்கும் பொழுது ரோபோட் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டது. கணவர் அந்த ரோபோட் இடம் ஆசை வார்த்தையாக பேச ஆரம்பித்தார்.

மனிதனின் குணம் தெரியாமல் இருக்கும் அந்த ரோபோட் மனிதன் கூறுவதை நம்ப ஆரம்பித்தது. அவர் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அந்த ரோபோட்டின் தலையில் உள்ள மூளைப்பகுதியை பிடுங்கிவிட்டார். ரோபோட் செயலிழந்தது.

Secret Of Two Robot

ரோபோட் ஆனது தன்னைத் தானே சரி செய்து கொள்ளக் கூடியது.

அவ்வாறு தன்னைத்தானே சரி செய்து கொண்ட பின்னர், பக்கத்தில் உள்ள மற்றொரு ரோபோட்டிற்கும் தன்னுடைய மெமரியை பொருத்திவிட்டது.

இதன் காரணமாக ஒரே திறன் கொண்ட இரண்டு ரோபோட் உருவாக்கப்பட்டது.

ஒரு ரோபோட் ஆனது கணவர் இருக்கின்ற தேநீர் கடைக்கு சென்றது. மற்றொரு ரோபோட் மனைவி மற்றும் குழந்தைகள்  இருக்கக்கூடிய மருத்துவமனைக்குச் சென்றது.

ஒரு ரோபோட்டை மூளையை பிடுங்கி செயலிழக்க செய்து வட்டார் கணவர். மற்றொரு ரோபோட் மனைவிகளிடம் இருப்பதை தெரிந்து அவர்களை காப்பாற்ற மருத்துவமனைக்கு விரைந்தார்.

மனைவி மற்றும் பிள்ளைகள் அந்த ரோபோட் நம்மை தாக்க வருவதை அறிந்து ஓட ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்தில் மற்றொரு ரோபோட் மனைவியை பிடித்து விட்டது.

மனைவியின் கழுத்தை இறுக்கமாக அழுத்தி நெறித்தது அந்த ரோபோட்.

காரில் கணவர் வருவதை பார்த்த மனைவி கணவர் பக்கத்தில் வரும் சமயத்தில் ரோபோட்டை எற்றி மிதித்தால். கார் ரோபோவின் மீது மோதி ரோபோட்டை நசுக்கியது.

காரில் இருந்த கணவரை வெளியே இழுத்து வந்து படுக்க வைத்தார். கணவர் மயக்க நிலையில் இருப்பதை உணர்ந்தால் மனைவி.

கணவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மனைவி மயக்கம் அடைந்து கீழே விழுந்தால்.

End Of Robot

பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் கணவர் மனைவி இருவரும் அனுமதிக்கப்பட்டனர். சில வாரங்கள் கழித்து இருவரும் சரியாகி வீடு திரும்பினர்.

வாழ்க்கை அழகாக சென்றது, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தனர்.

கணவர் இனி வாழ்நாளில் எந்த ஒரு ரோபோட்டையும் எதிர்பார்க்க மாட்டார் என இதிலிருந்து தெரிய வருகிறது.

எல்லோரும் இந்த ரோபோட் அழிந்துவிட்டது என நினைக்கும் தருவாயில், அந்த ரோபோட் தன்னைத்தானே சரி செய்து கொள்ள ஆரம்பித்தது. கதை முடிந்து வட்டது.

Conclusion

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வேலை என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். நாம் அந்த வேலையை செய்ய சோம்பேறித்தனம் படுகிறோம்.

ஒவ்வொருவரும் குடும்பத்திலும் ஏதாவது ஒரு வேலை இருக்கும் அதை யார் செய்ய வேண்டும் என சண்டை போடுவதை விட நீங்களாகவே முன்வந்து அந்த வேலையை செய்து முடியுங்கள்.

வேலை செய்வது உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உங்களை எல்லாவித நோய்களிலிருந்தும் காப்பாற்றும்.

நீங்கள் எந்த ஒரு ரோபோட்டையும் நம்பாமல் உங்கள் வேலையை நீங்களே செய்து முடிக்க பாருங்கள்.

மனிதனின் வேலையை எளிதாக கொண்டுவரப்பட்டதே இந்த ரோபோட் ஆகும். எனவே எல்லாவற்றிற்கும் ரோபோட்டை நம்பாமல் சின்ன சின்ன வேலைகளை நீங்களே செய்து முடிக்க பாருங்கள்.

நன்றி…

மேலும் படிக்க: How To Create Ghibli Ai Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *