நீங்கள் ஒரு யூடியூபில் சேனல் வைத்து நடத்துகிறீர்கள் என்றால், ஒரு சில உபகரணங்கள் Accessories தேவை. அதாவது வீடியோ உருவாக்கப்பட்டது முதல் அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வரை உங்களுக்கு தேவையான யூடியூப் உபகரணங்கள் தேர்ந்தெடுத்து பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- Video Camera
- Mic
- Light
- Camera Stand
- Chair
- Green Screen
- Joystick
- Laptop
Video Camera
வீடியோ கேமரா ஆனது உங்களை புகைப்படம் எடுக்கவும் நீங்கள் செய்ய விரும்பும் காரியங்களை படமாக எடுத்து வெளியிடவும் பயன்படுகிறது. நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் மற்றும் நீங்கள் எங்களுக்கு காட்ட விரும்பும் அனைத்தும், இதன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
Genius Tech என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த கேமரா 4K Resolution வரை புகைப்படம் எடுக்கக்கூடியது.
7.36 மில்லி மீட்டர் வரை Focal Length கொடுக்கப்பட்டுள்ளது.
3.2f அதிகபட்ச Aperture கொண்டுள்ளது.
வீடியோ கேப்சர் ஃபார்மட் mp4 மற்றும் ஆடியோ கேப்சர் ஃபார்மட் AAC என்ற தன்மையை கொண்டுள்ளது.
3 Inches வரை திரையின் அளவு இருக்கும்.
இதனுடன் ரிமோட் மற்றும் 32 ஜிபி SD கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ கேமரா மூலம் நீங்கள் Vlogger, டிக் டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றை எடுத்து மகிழுங்கள்.
Mic
வீடியோ கேமராவில் உள்ள ஏற்கனவே இருக்கக்கூடிய ஒலி வாங்கியானது குறைந்த அளவு ஒலியை மட்டும் உள்வாங்க கூடிய திறன் படைத்தது. எனவே, இதை சரி செய்வதற்காக மைக் தனியாக வாங்கிக் கொள்ளலாம். இது உங்களின் ஒலி அதிர்வை துல்லியமாக பதிவு செய்யக்கூடியது.
இந்த மைக் ஆனது இரண்டு வகைப்படும் ஒன்று Wire மூலமாக தொடர்பு இருக்கும் மைக். மற்றொன்று Wireless மைக்.
Wired Mic
நீங்கள் ஒரு கேமிங் சேனலுக்கு மைக் தேடுகிறீர்கள் என்றால் இது உங்களுக்கு சரியாக இருக்கும். இந்த மைக் ஆனது மிகவும் கைக்கு அடக்கமாக இருக்கும்.
இந்த மைக்கை கொண்டு ஒரு Roomல் இருககக்கூடிய மிகத் துல்லியமான ஒலியை கூட கேட்க முடியும். Youtube இல் Podcast செய்யக்கூடிய நண்பர்களுக்கு இந்த மைக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Wireless Mic
யூட்யூபில் ஒருவரை நீங்கள் Interview எடுக்க நினைத்தால் அவருக்கு இந்த மைக் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த மைக்-ல் Wire இருக்காது.
DigiTek நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மைக், 360° ஒலியை பதிவு செய்யக்கூடியது.
ANC Noise Reduction இருப்பதால் உங்கள் சுற்றி சிறிதளவு சத்தம் எங்கு கிடைத்தாலும் அதை முற்றிலுமாக நீக்கிவிட்டு இந்த மைக் பதிவு செய்யும்.
Light Panel
உங்களை நீங்களே வீடியோ பதிவு செய்ய நினைக்கும் பொழுது உங்களுடைய சின்னச்சின்ன விஷயங்கள் கூட நன்றாக தெரிய வேண்டுமென்றால், இந்த லைட் பேனல் உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
3200K முதல் 6000K வரை உங்களால் ஒளியின் அளவை கட்டுப்படுத்த முடியும்.
இதனுடன் இந்த லைட்டை நிப்பாட்ட கூடிய ஸ்டாண்ட் கூடவே வருவதால், இதனை உங்களால் Adjustment செய்து கொள்ள முடியும்.
புகைப்படத் தொழில் போன்ற இடங்களில் இது அதிகமாக பயன்படுகிறது. இந்த லைட்டை உங்களால் Wire இல்லாமல் ரிமோட் மூலம் கட்டுப்படுத்த இயலும்.
Gift Max கம்பெனி மூலம் உருவாக்கப்பட்ட இந்த லைட் ஆனது அனைத்து இடங்களுக்கும் மடித்து எடுத்துக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது யூட்யூப் சேனலுக்கு மட்டுமல்லாமல் உங்கள் தனிப்பட்ட தேவைக்கும் இந்த லைட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Camera Stand
நீங்கள் ஒரு கேமரா மூலம் ஒளியை பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதன் நிலை ஓரிடத்தில் இருக்காது. இதனை சரி செய்ய ஒரு Stand வாங்க வேண்டும்.
இதன் மூலம் கேமராவானது ஓரிடத்தில் நிலையாக நிற்கும். Stabilization நிலையாக இல்லை என்றால் வீடியோ தெளிவாக இருக்காது.
சில கேமராக்களில் கேமரா உடன் ஸ்டாண்டும் வரும். சில கேமராக்களில் ஸ்டாண்ட் வராது எனவே ஸ்டாண்டு தனியாக வாங்க வேண்டி இருக்கும்.
இந்த ஸ்டாண்ட் மூலம் நீங்கள் வீடியோ Record செய்தால் Stability நல்ல முறையில் இருக்கும்.
Rolling Chair
ஒரு Youtuberக்கு எப்படி லைட், கேமரா தேவையோ அதேபோல, அமர்வதற்கு ஒரு நல்ல நாற்காலி தேவை. நாற்காலி உட்காருவதற்கு மட்டுமல்லாமல், அமரும்போது உடல் வலிக்காமலும் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு கேமிங் youtube சேனல் வைத்துள்ளீர்கள் என்றால், அதிக நேரம் உட்கார்ந்து விளையாட வேண்டி இருக்கும். இதன் காரணமாக உடல் வலி மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் வாங்கக் கூடிய அந்த நாற்காலி வலியை போக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த நாள் தான் அது ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நகரும் தன்மையுடன் இருக்க வேண்டும் மற்றும் அது சுழலும் தன்மையில் இருக்க வேண்டும்.
இந்த நாற்காலி ஆனது மூன்று நிறங்களில் உள்ளது. நீளம், கருப்பு, சிகப்பு என்ற மூன்று நிறம்களில் இருக்கிறது. உங்களுக்குத் தேவையான நிறங்களை தேர்ந்தெடுத்து வாங்கவும்.
Green Screen
Green Screen என்பது பச்சை நிற திரை. அதாவது, நீங்கள் உங்களை வீடியோவாக பதிவு செய்யும் பொழுது, உங்களுக்குப் பின்னால் உள்ள Backgroundடை, நீங்கள் நினைத்தவாறு இருக்காது.
இதனை சரி செய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது தான் இந்த பச்சை நிற திரை. இந்த Green Screen மூலம் உங்களுக்கு தேவையான Backgroundடை நீங்களே தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த Green Screen மூலம் எடுக்கப்பட்டு வீடியோவில் உங்களை மட்டும் தனியாக பிரித்து எடுக்க முடியும். இந்த Green Screen யூடியூப்பர்ஸ் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற நிறங்களை ஒப்பிட்டு பார்க்கும் பழுது பச்சை நிற திரை அதிக அளவு Accurate ஆக உள்ளது.
Boltove நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பச்சை நிற திரை, 490 Grams வரை எடை இருக்கும்.
Joystick
கணினியில் ஒரு விளையாட்டு விளையாடுவதற்கு பலகையில் உள்ள பட்டனை பயன்படுத்துவீர்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு அப்பால் பட்டன் பழுதடைந்து விடும். இதன் காரணமாக நீங்கள் மற்றொரு Keyboardடை வாங்க வேண்டி இருக்கும். இந்த Keyboardக்கு மாறாக நீங்கள் Joystickக்கை வாங்கலாம்.
இது Pubg மற்றும் Free Fire போன்ற விளையாட்டை விளையாடுவதற்கு உகந்ததாக இருக்கும். நீங்கள் அனைத்து விதமான விளையாட்டு விளையாடுவதற்கும் இதை பயன்படுத்தலாம்.
பொதுவாக இந்த Joystick ஆனது விளையாடுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த Joystickகை நீங்கள் கணினியில் கனெக்ட் செய்யும் பொழுது, இதில் பொருத்தப்பட்டுள்ள லெட் ஒளிரும்.
இது விண்டோஸ் 11, விண்டோஸ் 10 போன்ற OSல் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Laptop
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து உபகரணங்களையும் கனெக்ட் செய்ய இந்த லேப்டாப் ஆனது பெரிதும் பங்கு வகிக்கிறது.
நீங்கள் Youtube சேனல் நடத்துவதற்கு மற்றும் வீடியோ Edit பண்ணுவதற்கு மற்றும் Gaming விளையாடுவதற்கு போன்ற அனைத்து செயல்களுக்கும், லேப்டாப் ஆனது பெரிதும் பங்கு வகிக்கிறது.
கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை Edit செய்வதற்கும், Edit செய்யப்பட்ட வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்வதற்கும் இந்த லேப்டாப் பெரிதும் பங்கு வருகிறது.
Dell நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த லேப்டாப் ஆனது, Ultra 5 125H Processor கொண்டுள்ளது.
Ram 16GB
Rom 512GB
இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தி வாங்கக்கூடிய இந்த நிறுவனத்தின் லேப்டாப் ஆனது இரண்டு கிலோ எடை கொண்டது.
Default ஆகவே விண்டோஸ் 11 Os மற்றும் Graphics Card கொண்டுள்ளது.
நீங்கள் ஒரு வீடியோவை எடிட் செய்ய நினைத்தால் அதிக அளவு Capacity கொண்ட லேப்டாப்பை பயன்படுத்துங்கள். இல்லையெனில் நீங்கள் செய்யக்கூடிய வேலையின் நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.
முடிந்தவரை அனைத்து உபகரணங்களையும் வாங்க முயற்சி செய்யுங்கள், அது உங்களுக்கு ஒரு Profesional Look கொடுக்கும்.
Conclusion
ஒரு Youtube சேனல் நடத்துவதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் நிச்சயமாக தேவைப்படும். எனவே, உங்களுக்கு தேவையானவற்றை வாங்கி பயனடையுங்கள். நீங்கள் பொருள் வாங்கினால் அமேசான் கம்பெனி எங்களுக்கு கமிஷன் கொடுக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் தகுந்தவாறு கமிஷன் கொடுக்கும். வாங்குவது உங்களுடைய தனிப்பட்ட உரிமை பொருட்கள் பிடித்திருந்தால் கண்டிப்பாக வாங்கவும்.
நன்றி…
மேலும் படிக்க: The Story Of Robot