How To Create Ghibli Ai Images

இன்று உலகம் முழுக்க பரவலாக பேசப்படக்கூடிய ஒரு Artificial Intelligence பற்றி காண்போம். மக்கள் அதிக அளவு என்று AI பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். சில AI பயன்படுத்துவதில்லை எனிலும், சில AI அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. அதில், ஒரு GHIBLI AI ஆனது பெரிதளவும் பேசப்படுவது என்பது இதுவே முதல்முறை. இந்த AI எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் இது எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

How To Create Ghibli AI Images

Option 1

ChatGPT யில் உங்களுடைய அக்கவுண்ட்டை Login செய்யுங்கள். Attach File கொடுத்து உங்களுடைய போட்டோவை எடுத்து, போட்டோவின் கீழ் இதை (identify the scene from the attached image) Type செய்து Upload செய்யுங்கள்.

உங்களுக்கு ஒரு Paragraph வரும் அதில் உள்ள முக்கியமான விஷயங்களை Copy செய்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக,

இதை (generate studio ghibli-style image which depict) Type செய்து, Copy செய்யப்பட்ட Paragraph இங்கு Paste செய்து Ok கொடுக்கவும்.

இரண்டு நிமிடத்திற்கு பிறகு உங்களுக்கான புகைப்படம் தயாராகிவிடும்.

உங்களுக்கு நான் கூறுவது புரியவில்லை என்றால் இந்த வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.

Option 2

நீங்கள் இந்த Website Open செய்யுங்கள். இதில் Upload Your போட்டோ என்ற பட்டனை அழுத்துங்கள்.

உங்களுடைய Photoவை எடுத்து Upload செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கான Google Account Create செய்ய வேண்டி இருக்கும். Account Login செய்து முடித்தவுடன், Generate Image என்று கொடுக்கவும். உங்களுக்கான Ghibli AI புகைப்படம் தயாராகிவிடும்.

ChatGPT Is The Reason

விடை தெரியாத சில கேள்விகளுக்கு நம் Google ஐ பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் ChatGPT என்ற AI வந்தவுடன் நாம் ChatGPT நோக்கி நகர்ந்தோம். சின்ன சின்ன கேள்வி பதிலுக்கு கூட இப்பொழுது ChatGPT பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

இந்த AI  இல் ஒரு பகுதியான Ghibli Studio Art என்ற ஒரு பகுதியானது நமக்குத் தேவையான புகைப்படத்தை ஒரு கார்ட்டூன் போன்ற புகைப்படமாக மாற்றிக் கொடுக்கிறது.

பழைய AIயில் இருக்கக்கூடிய விஷயங்களை நீக்கிவிட்டு புதிதாக இந்த மாறுபாடுகளை உருவாக்கியுள்ளனர் .

நமக்கு அனுப்பப்பட்ட அந்த கார்ட்டூன் புகைப்படமானது நம்மளுடைய புகைப்படத்திற்கு ஒத்துப்போனதாக உள்ளது. சின்ன சின்ன விஷயங்கள் கூட மாறாமல் ஒத்துப் போகிறது. எனவே, இதன் காரணமாக மக்கள் இதை பெரிதும் பயன்படுத்துகின்றன.

இது சாதாரண அளவில் பகிர படாமல், உலகளாவிய எல்லா இடங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

Sam Altmans

மக்கள் இதை இவ்வாறு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் கேட்பீர்கள் “எப்படி ஒரு புகைப்படம் ஒரு மனிதருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று” நான் கூறுகிறேன்.

Sam Altmans என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த AI ஆனது, பெரிதும் பேசப்படாத ஒன்றாக கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் கொடுத்த Updateன் மூலம், இன்று அது மக்களிடையே பெரிதும் வரவேற்கத்தக்க ஒன்றாக மாறிவிட்டது.

அனைத்து மக்களும் இதை ஒன்றாக பயன்படுத்தும் பொழுது Sam Altmansன் GPUs உருகுகிறது. இவ்வாறு உருக ஆரம்பித்து விட்டால் யாரும் இதை பயன்படுத்த முடியாமல் போகும் நிலை கூட உருவாகலாம்.

இதன் விளைவாக Sam Altmans அவர் கூறுவது என்னவென்றால், தற்காலிகமாக இந்த AI நிறுத்தி வைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த AI மறுபடியும் கொண்டு வரப்படும், அதில் சில நிபந்தனைகள் கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிபந்தனை என்னவென்றால், ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று புகைப்படம் மட்டுமே அவரால் உருவாக்கப்படும் என்பதை ஆகும். இதுதான் அவரின் பிரச்சனை.

எல்லோரும் எளிதாக இலவசமாக பயன்படுத்தக்கூடிய இந்த AI அவருக்கு பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டு இருப்பது என்பது எதார்த்தம்.

Hayao Miyazaki

இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் Hayao Miyazaki ஆவர். 1940களில் பிறந்தவர். இவரின் அப்பா வானூர்தி தொழிற்சாலை நடத்திக் கொண்டு வந்தார். போருக்கு தேவையான வானூர்திகளை கொடுத்து உதவக்கூடிய அளவுக்கு சிறப்பு மிக்கவர். சிறுவயதில் அம்மாவை இழந்து தொழிற்சாலையில் வளரக்கூடிய ஒரு குழந்தையாக இவர் உள்ளார்.

இவர் வரையக்கூடிய சின்ன சின்ன படங்கள் அனைத்தும் இவர் நுணுக்கமாக வரைவார். வரையப்பட்ட இந்த படத்தில் அவர் உயிர் உள்ளதை போல நினைத்துக் கொள்வார்.

இந்த படங்களை வரைவதன் மூலம் அவரின் ரசிகர்கள் அவரிடம் கையெழுத்து மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வருவார்கள். அவரிடம் இவர் கூறுவது ஒன்று மட்டுமே, இந்த AI ஆனது நம் மனித இனத்தின் சாபக்கேடு என கூறுவார்.

Ghibli AI Vs Human

ஒரு புகைப்படம் உருவாக்கப்படுகிறது என்றால் அது வரையப்பட்ட வலி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவம், இந்த இரண்டு மட்டுமே அந்தப் புகைப்படத்தின் உயிர் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால், AI மூலமாக உருவாக்கப்பட்ட அந்தப் புகைப்படத்திற்கு உருவமும் கிடையாது அனுபவமும் கிடையாது.

எனவே தான், இவர் “இது நம் இனத்தின் சாபக்கேடு” என கூறுகிறார். நீங்கள் இதை கவனித்தது உண்டா?

நீங்கள் ஒரு பொருளையோ அல்லது ஒரு இயற்கை காட்சியையோ வரைய நினைக்கும் பொழுது அது நீங்கள் பார்த்தவையாக மட்டுமே இருக்கும். அந்த ஓவியமானது உங்களுடைய ஒரு அனுபவத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், AI மூலமாக உருவாக்கப்பட்ட அந்த புகைப்படத்திற்கு எந்த அனுபவமும் கிடையாது.

AI மூலமாக உருவாக்கப்படக்கூடிய படம் ஒருவரை சந்தோஷப்படுத்துகிறது எனில், மற்றொருவரை காயப்படுத்துகிறது. எவ்வாறு என்றால், ஒரு தொழிலாக இதை எடுத்து வரையக்கூடிய அந்த நபருக்கு இந்த AI பெரிதும் இடையூறாக உள்ளது.

இது ஒருவரை மட்டும் பாதிக்காமல் அடுத்து உள்ள சந்ததியின் வரைய கூடிய ஓவிய திறமையை முற்றிலுமாக முடக்குகிறது.

AI ஒருவரின் வேலையை எளிமையாக்குகிறது என்று சந்தோசப்படுவதா அல்லது ஒருவரின் வேலையை இழக்க வைக்கிறது என்பதை நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை.

Ghibli AI Future Predict

AI வரும் பொழுது மனிதர்களுக்கே உண்டான சில திறமை, சில அறிவுகளை இலக்க நேரிடும் என சிலர் வருந்துகின்றன.

எனக்கு என்னைப் போன்ற ஒரு புகைப்படம் தேவை. நான் அதற்கு ஒருவரிடம் சென்று பணம் கொடுத்து வாங்குவதற்கும் பதிலாக இணையதளத்தில் இலவசமாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு.

நான் 2030ல் என்னென்ன தொழில்கள் உன்னால்(AI) முடக்கப்படும் என கேட்கும் பொழுது அது கூறிய பத்து தொழில்கள்.

AI Problem

  1. ஒரு படம் உருவாக்கப்படுவதற்கு உண்டான Script Writter முற்றிலுமாக நிராகரிக்க படுவார்கள். AI ஆனது நம்மளுடைய Dataகளை எடுத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தானே Scriptயை உருவாக்கும் எனினும், “இது எவ்வாறு சாத்தியம்” என்று எனக்கு தெரியவில்லை.
  2. பத்திர பதிவு அலுவலகங்களில் உள்ள பத்திரப்பதிவுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என்ற கட்டணத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. AIக்கு கொடுக்கக்கூடிய விதிமுறைகளின் மூலம் இந்த வேலையை AIயே செய்து முடித்து விடும்.
  3.  மருத்துவமனைகளில் உள்ள Lab Reporter வேலையை இப்பொழுது உள்ள AI துல்லியமாக செய்து முடித்து விடும். XRAY, MRI Scan, Blood Report போன்றவற்றை Scan செய்து என்ன நோய் உள்ளது என்பதை கூட கூற முடியும் என சொல்கிறது. முக்கியமாக இருதய நோய் வருவதைக் கூட AIஆல் சொல்ல முடியும்.
  4. ஆசிரியர்களின் வேலையை இந்த AI வந்தால் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொருவரின் தொலைபேசியிலும் இந்த AI உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் அவர்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இதில் உள்ளது. இதன் காரணமாக கூட ஆசிரியரின் வேலை முடிவுக்கு வரும். பள்ளி முடிந்ததும் Tution போகக்கூடிய வேலை இருக்காது மற்றும் இந்த AI வந்துவிட்டால் உங்களுக்கு விருப்பமான மொழியை (தமிழ், தெலுங்கு, மலையாளம்) தேர்ந்தெடுத்து படிக்கலாம் .
  5. Influencer வேலை பறிபோகும். Youtubeல் வீடியோ போடக்கூடிய ஒவ்வொருவரின் நிலை மாற்றப்படும். நீங்கள் செய்யக்கூடிய எழுத்து வேலை Editing வேலை போன்ற வேலையை AI Automaticகாக செய்யும்.
  6. ஒரு கம்பெனி நடத்தக்கூடிய CEO வேலையை ஒரு AI சரியாக செய்து முடிக்கும். காரணம், நீங்கள் கொடுக்கக்கூடிய அந்த Dataவை பொறுத்தது.
  7. Automatic ஆக Youtube Channel நடத்தக்கூடிய திறமை AIக்கு உள்ளது.
  8. அரசாங்கமும் மக்களும் ஒன்றாக இருந்து செய்யக்கூடிய வேலைகளுக்கு மத்தியில் இந்த AI ஒரு காரணியாக இருக்கும். அதாவது, அரசாங்கம் செய்யக்கூடிய வேலையில் AI இருந்தால் இங்கு லஞ்சம் என்ற ஒன்று இருக்காது. அரசாங்கம் செய்யக்கூடிய வேலையை AI செய்வதனால் மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது மற்றும் அரசாங்கத்தின் பெயரும் கெடாது. ஆதலால், அரசாங்கம் ஆனது இதை எடுத்து நடத்த தயங்காது.
  9.  இது மிகவும் வியப்படைய வைத்தது. Automatic ஆக சமையலறை நடக்கும் என கூறியது. இதன் காரணமாக இப்பொழுது இருக்கக்கூடிய Recipes நிலையை விட AI வந்துவிட்டால் Recipesயின் வகைகள் அதிகரிக்க ஆரம்பித்து விடும்.
  10. பாடல்களுக்கு பின்னணியில் இருக்கும் இசையை இந்த AI ஆனது ஒரு முடிவுக்கு கொண்டு வரும்.

Conclusion

எவ்வளவுதான் AI வந்தாலும் ஒரு சில விஷயங்களை AI  செய்ய இயலாது. ஒவ்வொருவரும் காலத்திற்கு தகுந்தார் போல் மாறத்தான் செய்வார்கள், இந்த AIயும் அப்படித்தான். இப்பொழுது பெரிதாக பேசப்படக்கூடிய இந்த AI காலப்போக்கில் இது மாறுதலடையவும் வாய்ப்பு உள்ளது. மக்கள் இந்த AI நம்மை சோம்பேறியாக மாற்றுவதை உணரும் பொழுது இந்த AI விதிமுறைக்கு உட்படுத்தப்படும். எல்லோரும் இந்த AI சரியாக பயன்படுத்துவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். நன்றி…

மேலும் படிக்க: Porn Addiction In Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *