2000 Years Ago Tamil Culture

நாம் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டங்களில் இருந்து, 2000 வருடம் பின்னோக்கி சென்றோம் என்றால், அப்பொழுது இருந்த கலாச்சாரம்( Tamil Culture ), உணவு முறை மற்றும் பாரம்பரியம் போன்ற தகவல்களை AI உதவியுடன் உங்களுக்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம், முழுவதுமாக படியுங்கள்.

இந்த தகவல் AI மூலம் பெறப்பட்ட தகவல்.

History Of Tamil Culture

ஒரு மன்னன் தன்னை நம்பும் மக்களுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறார் என்றால், அதை கண்டிப்பாக அந்த மன்னன் நிறைவேற்றிய ஆக வேண்டும்.

மாறாக, நிறைவேற்ற முடியாமல் போன சத்தியத்திற்கு அவர் கட்டுப்பட்டே ஆக வேண்டும். அந்த மன்னன் சத்தியத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டார் என்றால் அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை கூட அவருக்கு நேரிடும்.

பொதுவாகவே கொடுக்கக்கூடிய சத்தியத்தை சரியாக செய்பவர்களே மன்னராக இருக்க முடியும். மன்னர்கள் பொதுவாக போருக்கு செல்லும் பொழுது எந்த ஒரு பாதுகாப்பு அறனும் இல்லாமல் தான் செல்வார்கள்.

காரணம், அந்த அறம் ஒரு மன்னனுக்கு போடப்படும் பொழுது, அவர் ஒரு தைரியமற்றவர் என கருதப்படுகிறார். இந்த துணிச்சல் தான் ஒரு மன்னரை தைரியமானவர் என மக்களுக்கு புரிய வைக்கிறது.

போருக்குச் சென்ற மன்னன் வெற்றி பெறாமல் திரும்பி வரும் பொழுது தன்னை நம்பி கூட்டிச் சென்ற அனைத்து கணவன்மார்களின் அனைத்து உயிர்களும் அந்த மன்னனையே சாரும்.

அவ்வாறு மாய்த்துக்கொண்ட உயிர்களின் மனைவிகள், மன்னனை சாபம் இடுவார்கள், இது வழக்கத்தில் இருந்த ஒன்றாக இருந்தது. இதன் காரணமாக மன்னன் போரில் தோல்வியுற்றால், அவன் தன் உயிரை மாய்த்துக் கொள்வார்.

War Of Tamil Culture

பொதுவாக வயதானவர்கள் போருக்குச் செல்ல அதிகம் விரும்புவார்கள். காரணம், போரில் தனது உயிர் பிரிந்தால் அதை பெருமையாக ஏற்றுக் கொள்வார்கள் அந்த காலத்து மக்கள்.

வீட்டிலிருந்து இயற்கை மரணத்தை விட போரில் சென்று உயிர் விடுவது மரபு வழிகளில் ஒன்றாக இருந்தது.

போரில் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்னவென்றால், போர் யானைகள். இந்தப் போர் யானைகள் எந்த ஒரு மன்னன் வைத்துள்ளார் என்பதை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படும்.

இந்தப் போர் யானை ஒரு ஊர் அளவிற்கு சமம் என்றாக இருந்தது.

போருக்குச் சென்று ஒருவேளை கையோ அல்லது காலையோ இழக்க நேரிட்டால், மீண்டும் போருக்குச் சென்று அந்த ஒரு கை அல்லது ஒரு காலுடன் சண்டையிட்டு மாண்டு போவார்கள் அக்காலத்து மக்கள்.

போர் என்று ஒன்று நடந்தால் வெற்றி, தோல்வி என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும் அல்லவா…

தோல்வி பெறக்கூடிய பக்கம், மீதமுள்ள உயிருடன் இருக்கும் சில மக்கள் வீட்டிற்குச் சென்று அவரை போரில் இழந்து விட்டோம் என்று கூறுவதற்கு பதிலாக,

வடக்கு பக்கம் பார்த்து உட்கார்ந்து பசியும் பட்டினியம்மாய் தனது உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.

Rules And Regulation

இவர்களுக்கென்று சில விதிமுறைகள் உள்ளது பெண்கள், குழந்தைகள் மற்றும் தாக்க வருபவர்களை பார்த்து பயந்து ஓடுபவர்கள் இவர்களை தாக்க மாட்டார்கள். இந்த விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

பொதுவாகவே ஒரு மன்னன் திடமாக உள்ளார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதை எவ்வாறு ஒரு மன்னன் அல்லது மன்னனை சார்ந்த தளபதிகள் வெளிப்படுத்துவார்கள் என்றால் குளத்தில் நீராடுவது மற்றும் தனது வெளி தோற்றத்தை மக்கள் கண்ணில் படும்படி குளிப்பது போன்றவற்றை செய்து கொண்டே வருவார்கள்.

இவ்வாறு மக்களை தனது தேகம்களை பார்க்க விட வைத்து, ஒரு மன்னன் உண்மையாகவே திடமாகதான் உள்ளார் என்பதை மக்களுக்கு புரிய வைப்பார்கள்.

போர் நடந்து முடிந்தவுடன் போரில் கிடக்கக்கூடிய பிணங்களை வெற்றி பெற்றவர்களும் சரி ,தோல்வி அடைந்தவர்களும் சரி அந்தந்த நாட்டுப் புலவர்கள் வந்து கணக்கிட்டு அதை பாடலாக எழுதுவது வழக்கமாக உள்ளது.

Fashion Designing

அக்காலத்து அலங்காரம் என்றால் அது கண்ணில் மை வைப்பது மட்டுமே. கண்ணில் மை வைப்பதை பெண்களும் விரும்புவார்கள், அக்காலத்து ஆண்களும் விரும்புவார்கள்.

ஆனால், இப்பொழுது உள்ள நடைமுறைகளில் கண்ணில் மை வைப்பது என்பது முற்றிலும் அழிந்து போன ஒன்றாக இருக்கிறது.

கணவன் இறந்து விட்டால், மனைவியும் விறகு கட்டையில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ளும் பாரம்பரியம் இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது அந்த உடன்கட்டை ஏறுதல் என்பது முற்றிலுமாக அழிந்து விட்டது.

ஒரு கணவன் இறந்து விட்டால் அந்த மனைவி முடியை முற்றிலுமாக அகற்றி தனித்து விடப்பட்டவள் என்ற பெயரை பெறுவாள் அக்காலத்தில்.

அக்காலத்தில் இருந்த அலங்கார முறை மற்றும் உடை என்னவென்றால் வாகை பூவை அதிகமாக சூடிக்கொண்டனர் அக்காலத்தில் உள்ள மக்கள் மற்றும் பஞ்சு புளி தோல் போன்றவற்றை உடையாக உடுத்திக் கொண்டனர்.

இப்பொழுது நாம் வகை வகையாக உணவு உண்ணலாம்.

ஆனால், அந்த கால உணவு பழக்கங்கள் எவ்வாறு இருந்தது என்னவென்றால், புளி அதிகம் பயன்படுத்தி வந்தனர், மலைத்தேன் அதிகமாக விரும்பி உண்ணுவர், வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சி மற்றும் கள்ளு போன்றவற்றை உணவாக உண்டு வந்தனர்.

நாட்டு மக்களின் தலைவன் என்றால் அது அரசன். அந்த அரசன் விட மேலாக ஒருத்தர் இருந்தார் என்றால், அவர்தான் புலவர்.

புலவர்கள் இயல்பாகவே ஒரு நாட்டின் போரை உருவாவதற்கும் சரி, போரை அமைதி படுத்துவதற்க்கும் சரி புலவர்கள் பெரிதும் பங்கு வகித்தனர்.

அதனால்தான், இவர்கள் அரசருக்கு மேல் என குறிப்பிடப்படுகிறது புராணங்களில். மன்னர்கள் புலவர்களின் காலை கழுவிய நிகழ்வு கூட நடந்துள்ளது அந்த காலங்களில்.

Food Of Tamil Culture

அந்த காலத்தில் மக்கள் இடையே பெரிதும் மதிக்கத்தக்க ஒரு விஷயம் என்றால் அது அன்னதானம் வழங்குதலே ஆகும். யார் ஒருவர் தன்னிடம் உள்ள அதிகப்படியான

சொத்துக்களை மக்களிடம் தருபவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளனர் மக்கள் மற்றும் வழங்குதலில் அன்னதானம் பெரிதும் பங்கு வருகிறது.

அன்னதானம் வழங்கக்கூடிய மற்றும் அதிகமாக அன்னதானம் வழங்கக்கூடிய அரசர்கள் மக்களிடத்தில் பெரிதும் நம்பப்படுபவர் ஆக திகழப்பட்டார்.

ஒரு நாட்டில் போர் நடக்கிறது என்றால் அரசன் போருக்கு சென்று விடுவான் அல்லவா?..  நாட்டை யார் பாதுகாப்பது அக்காலத்தில், பெண்கள் ஆளும் திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர். அந்த நாட்டின் முழு பொறுப்பும் பெண்களை சாரும்.

ஒருவேளை மன்னன் இறந்து விட்டார் என்றால் மன்னர் கூட இருக்கும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாய்த்துக் கொள்வது என்பது வழக்கமாக இருந்து வந்தது.

அது எவ்வாறு முடிவு பண்ணுவது என்றால், ஒரு மன்னன் எவ்வளவு மக்களை சம்பாதித்துள்ளார் என்பதை பொறுத்ததே ஆகும்.

Small Story

கோப்பெருஞ்சோழன் என்பவர் தனது மகன்கள் ஆட்சிக்காக, என்னை துரத்தி விட்டனர் என மன உளைச்சலுக்கு ஆளாகி வடக்கு நோக்கி உட்கார்ந்து பசியும் பட்டினியமாய் தனது உயிரை மாய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.

இதற்குப் பெயர் வடகிழுத்தல்.

பாண்டிய நாட்டு மன்னரான பிசிரி ஆண்டியார் மற்றும் கோப்பெருஞ்சோழன் இருவரும் உயிர் பிரியா நண்பர்கள். பாண்டிய நாட்டு பிசிரி ஆண்டியார் தன்னை பார்க்க வருவார் என ஒரு கவிதை எழுதுகிறார் கோப்பெருஞ்சோழன்.

கோப்பெருஞ்சோழன் வடகிழுத்தலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது பாண்டிய நாட்டில் இருந்து வந்த பிசிரி ஆண்டியார், தன் நண்பனுக்கு இந்த நிலை ஏற்பட்டதை கண்டு மனம் உருகி தானும் வடக்கிழுத்தலில் உட்கார்ந்தார்.

எப்படி எல்லாம் இருந்துள்ளார்கள் என்று கவனித்தீர்களா மக்களே.. தனது நண்பர் உயருக்காக தானும் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலை இருந்துள்ளது அந்த காலத்தில்.

இப்பொழுது நீங்கள் எவருக்காவது உங்களுடைய உயிரை கொடுப்பீர்களா?…

ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்து வாழ்வது என்பது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றாகும். ஆனால், இப்பொழுது அந்த இரண்டு திருமணம் என்பது இல்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் மக்கள் வந்து அமர வேண்டும் என்பதற்காக திண்ணை என்ற ஒன்றை மக்கள் கட்டி வந்தனர்.

ஆனால் இப்பொழுது உள்ள மக்கள் எவரும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக வேலி போட்டு வீட்டை பாதுகாக்கின்றனர் இந்த கால மக்கள்.

Dead News Of Tamil Culture

பெற்றோர்கள் தனது பிள்ளைகளிடம் தான் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகள் சாப்பிட வேண்டும் என்ற ஒரு குணாதிசயங்கள் பெற்றோர்களிடம் பெரிதும் காணப்பட்டது.

ஆனால், இப்பொழுது “தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்” என்ற  பழமொழிக்கு ஏற்ப பெற்றோர்களும் சரி, அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும் சரி, நடந்து கொள்கிறது.

மனிதர்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. காரணம், போட்டி, பொறாமை, தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற சுயநலம், ஆணவம் போன்றவற்றால் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர்.

ஒவ்வொரு பொருட்களின் விலை ஏறும் பொழுதும் மக்கள் பணத்தின் தேவையை அதிகப்படுத்திக் கொண்டே போகின்றன மற்றும் சுயநலம் அதிகமாக்கிக் கொண்டே போகிறது.

இதனால், பிறருக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் என்ற ஒன்று அறிந்து கொண்டே போகிறது என்பது நிதர்சனமான உண்மை.

குறுகிய சம்பளம் வாங்கும் பொழுது குறுகிய செலவும், அதிக சம்பளம் வாங்கும் பொழுது குறுகிய செலவு செய்யப்படுவதில்லை. இந்த நிலைமைக்கு பெண்கள் பெரிதும் ஒரு காரணம்.

பெண்கள் எவ்வாறு காரணம் என்றால், தான் நினைத்த ஒரு வாழ்க்கைய ஒரு பெண் வாழ நினைக்கிறாள். ஆனால், அது எவ்வளவு பெரிது என்று அவள் யோசிக்க தவறுகிறார்.

இவளின் ஆசையை ஒரு ஆணின் மீது திணிக்கப்படும் பொழுது ஒரு ஆண் இதனால் பெரிதும் பாதிப்பு அடைகிறார். ஆண் இதை மறுத்தால் பெண் ஆணுக்கு கிடைக்க கூடிய சுகத்தை தர மறுக்கிறாள்.

எனவேதான், இதற்குப் பெண் ஒரு முக்கிய காரணம் என்று நாங்கள் கூறுகிறோம். அப்பொழுது இருந்த மன்னர் ஆட்சி பெரிதும் பாராட்டுக்குரிய ஒன்றாக இருந்தது, அது மக்களுக்கான ஆட்சியாக இருந்தது.

ஆனால், இப்பொழுது உள்ள மன்னர் ஆட்சி, மன்னர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போன்ற அமைப்புடன் காணப்படுகிறதே தவிர, மக்களுக்கான ஆட்சி என்று ஒரு துளி அளவு கூட இல்லை.

Conclusion

அக்காலத்தில் இருந்த பழக்கவழக்கமுறை, உணவுமுறை, உடை, நாகரிகம் போன்ற எல்லா விஷயங்களிலும் மக்கள் நன்றாகத் தான் இருந்துள்ளன. ஆனால், இப்பொழுது அப்படியே மாறிவிட்டது, காரணம் சுயநலம்.

இவ்வாறு காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே போனால் மக்களின் நிலைமை தான் என்ன, யோசித்து பாருங்கள்.

மேலும் படிக்க: Cobra Interesting Facts In Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *